குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருவிகுளத்தில் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,866 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 38,521 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 91 ஆகவும் உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- ஜமீன்தேவர்குளம்
- வெங்கடாசலபுரம்
- வெள்ளாகுளம்
- வரகனூர்
- வாகைகுளம்
- வடக்குப்பட்டி
- வடக்கு குருவிகுளம்
- உசிலங்குளம்
- உமையத்தலைவன்பட்டி
- தெற்கு குருவிகுளம்
- செவல்குளம்
- சாயமலை
- சங்குபட்டி
- இராமலிங்கபுரம்
- புளியங்குளம்
- பிச்சைத்தலைவன்பட்டி
- பிள்ளையார்நத்தம்
- பெருங்கோட்டூர்
- பழங்கோட்டை
- நாலாந்துலா
- நக்கலமுத்தன்பட்டி
- முக்கூட்டுமலை
- மருதன்கிணறு
- மலையாங்குளம்
- மைப்பாறை
- மகேந்திரவாடி
- குருஞ்சாக்குளம்
- குளக்கட்டாகுறிச்சி
- காரிசாத்தான்
- கலிங்கப்பட்டி
- களப்பாளங்குளம்
- கே. கரிசல்குளம்
- கே. ஆலங்குளம்
- இளையரசனேந்தல்
- சித்திரம்பட்டி
- சிதம்பராபுரம்
- சத்திரப்பட்டி
- சத்திரகொண்டான்
- அய்யனேரி
- அத்திப்பட்டி
- அப்பனேரி
- அழகாபுரி
- அ. கரிசல்குளம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads