கொல்லம்பாளையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்லம்பாளையம் (ஆங்கிலம்: Kollampalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 207 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.3306°N 77.7456°E ஆகும். ஈரோடு, சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கொல்லம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
கொல்லம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்[4] மற்றும் பத்ரகாளியம்மன் கோயில்[5] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads