கொளத்தூர் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொளத்தூர் வட்டம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம் ஆகும். இதையும் சேர்த்து சென்னையில் மொத்தம் பதினேழு வட்டங்கள் உள்ளன.[1][2]

விரைவான உண்மைகள் கொளத்தூர் வட்டம், நாடு ...
Remove ads

உருவாக்கம்

அயனாவரம் வருவாய் வட்டத்தின் 8 வருவாய் கிராமங்களில், 3 வருவாய் கிராமங்களைக் கொண்டு கொளத்தூர் வட்டம் 28 ஆகஸ்டு 2024 அன்று நிறுவப்பட்டது. கொளத்தூர் வட்டம் கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. கொளத்தூர் வட்டத்தின் தலைமையகமாக கொளத்தூர் உள்ளது.[3]

பரப்பளவு

கொளத்தூர் வட்டத்தின் பரப்பு சுமார் 6.24 ச.கி.மீ. ஆகும்.[4]

மக்கள் தொகை

கொளத்தூர் வட்டத்தில் 3,78,168 மக்கள் வாழ்கின்றனர்.[5]

வருவாய் கிராமங்கள்

பெரவள்ளூர், சிறுவள்ளூர் மற்றும் கொளத்தூர் ஆகிய கிராமங்கள் கொளத்தூர் வட்டத்தில் அடங்கும்.[6]

இதனையும் காண்க

தமிழ்நாடு வருவாய் வட்டங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads