சுண்டங்கோட்டை
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுண்டங்கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1] இது சாத்தான்குளம் அருகில் உள்ளது.
Remove ads
நிர்வாகம்
சுண்டங்கோட்டை பள்ளக்குறிச்சி ஊராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1][2][3][4]
சுண்டங்கோட்டையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்
- டி. எஸ். பாலையா - தமிழ்த் திரைப்பட நடிகர்
- டாக்டர் என். எஸ். சந்திர போஸ், IMA இன் முன்னாள் தலைவர் (1991-1992) மற்றும் பாஜகவின் முன்னாள் தலைவர், தமிழ்நாடு (1993-1995)[5][6]
- எம். ஏ. கணேச பாண்டியன், முன்னாள் ஜனதா கட்சி தலைவர் தமிழ் நாடு, எம்எல்ஏ வேட்பாளர் 1984 & 1991, சாத்தான்குளம் யூனியன் சேர்மன்.
- நவீன் ராஜா ஜேக்கப் - இந்திய ஆண்கள் தேசிய கைப்பந்து அணி.
- சுண்டன்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி
- தேவாலயம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads