திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி (Srivaikuntam Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் திருவைகுண்டம், தொகுதி விவரங்கள் ...
திருவைகுண்டம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
நிறுவப்பட்டது | 1957–முதல் |
மொத்த வாக்காளர்கள் | 224,689 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- சாத்தான்குளம் தாலுகா (சாத்தான்குளம் பேரூராட்சி மற்றும் 40 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய முழு தாலுகா)
- ஸ்ரீவைகுண்டம் தாலுகா (பகுதி)
ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர் கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள்.
சாயர்புரம் (பேரூராட்சி),பெருங்குளம் (பேரூராட்சி),ஏரல் (பேரூராட்சி), ஸ்ரீவைகுண்டம் (பேரூராட்சி).
திருச்செந்தூர் தாலுகா (பகுதி)
மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள்.
ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் எண்., பெயர் ...
எண். | பெயர் | அலுவல் காலம் | சட்டமன்றம் (தேர்தல் ஆண்டு) |
கட்சி | ||
---|---|---|---|---|---|---|
முதல் | வரை | |||||
1 | ஏ. பி. சி. வீரபாகு | 29 ஏப்ரல் 1957 | 1 மார்ச் 1962 | 2 (1957) |
Indian National Congress | |
29 மார்ச் 1962 | 28 பெப்பிரவரி 1967 | 3 (1962) | ||||
2 | சி. பா. ஆதித்தனார் | 15 மார்ச் 1967 | 5 சனவரி 1971 | 4 (1967) |
Dravida Munnetra Kazhagam | |
22 மார்ச் 1971 | 31 சனவரி 1976 | 5 (1971) |
மூடு
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | கே. சாது செல்வராஜ் | அதிமுக | 20,459 | 31% | எஸ். முத்து | திமுக | 16,919 | 26% |
1980 | ஈ. ராமசுப்பிரமணியன் | அதிமுக | 26,502 | 39% | வி. சண்முகம் | இதேகா | 24,404 | 35% |
1984 | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 41,513 | 51% | எஸ். பி. முத்து | திமுக | 34,140 | 42% |
1989 | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 29,615 | 34% | சி. ஜெகவீரபாண்டியன் | திமுக | 26,143 | 30% |
1991 | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 50,800 | 60% | எஸ். டேவிட் செல்வின் | திமுக | 23,486 | 28% |
1996 | எஸ். டேவிட் செல்வின் | திமுக | 36,917 | 40% | எஸ். டேனியல் ராஜ் | இதேகா | 23,708 | 26% |
2001 | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 39,739 | 47% | எஸ். டேவிட் செல்வின் | திமுக | 36,853 | 43% |
2006 | து. செல்வராஜ் | இதேகா | 38,188 | 41% | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 36,556 | 39% |
2009 இடைத்தேர்தல் | எம். பி. சுடலையாண்டி | இதேகா | தரவு இல்லை | 60.78 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2011 | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 69,708 | 52.86% | எம். பி. சுடலையாண்டி | இதேகா | 48,586 | 36.84% |
2016 | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 65,198 | 42.36% | ராணி வெங்கடேசன் | இதேகா | 61,667 | 40.07% |
2021 | ஊர்வசி செ. அமிர்தராஜ் | இதேகா[1] | 76,843 | 46.75% | எஸ். பி. சண்முகநாதன் | அதிமுக | 59,471 | 36.18% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள் விவரம்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஊர்வசி செ. அமிர்தராஜ் | 76,843 | 46.75% | +7.05 | |
அஇஅதிமுக | எஸ். பி. சண்முகநாதன் | 59,471 | 36.18% | -5.79 | |
நாம் தமிழர் கட்சி | பி. சுப்பையா பாண்டியன் | 12,706 | 7.73% | +6.37 | |
அமமுக | ஏரல் எசு. ரமேசு | 10,203 | 6.21% | புதியவர் | |
மநீம | ஆர். சந்திர சேகர் | 1,355 | 0.82% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,372 | 10.57% | 8.30% | ||
பதிவான வாக்குகள் | 164,386 | 73.26% | -1.62% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 123 | 0.07% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 224,384 | ||||
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 4.78% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ். பி. சண்முகநாதன் | 65,198 | 41.96% | -10.89 | |
காங்கிரசு | வி. இராணி வெங்கடேசன் | 61,667 | 39.69% | +2.85 | |
பா.ஜ.க | எசு. செல்வராஜ் | 9,582 | 6.17% | +3.04 | |
தமாகா | எஸ். டி. ஆர். விஜயசீலன் | 6,203 | 3.99% | புதியவர் | |
பார்வார்டு பிளாக்கு | எசு. முத்துராமலிங்கம் | 3,764 | 2.42% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | பி.சுப்பையா பாண்டியன் | 2,113 | 1.36% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,457 | 0.94% | புதியவர் | |
சுயேச்சை | உ. சித்திரைப்பாண்டி | 810 | 0.52% | புதியவர் | |
பாமக | ஜி. இலிங்கராஜ் | 806 | 0.52% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,531 | 2.27% | -13.74% | ||
பதிவான வாக்குகள் | 155,366 | 74.89% | -0.14% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 207,471 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -10.89% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ். பி. சண்முகநாதன் | 69,708 | 52.86% | +13.82 | |
காங்கிரசு | எம். பி. சுடலையாண்டி | 48,586 | 36.84% | -3.94 | |
ஜாமுமோ | எசு. சுடலைமணி | 6,033 | 4.57% | புதியவர் | |
பா.ஜ.க | எசு. செல்வராஜ் | 4,125 | 3.13% | +0.22 | |
அசிமு | எச். எம். முகமது யூசுப் | 1,303 | 0.99% | புதியவர் | |
சுயேச்சை | என்.சரவணன் | 1,255 | 0.95% | புதியவர் | |
அமஇ | கே. சின்னதுரை | 869 | 0.66% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 21,122 | 16.02% | 14.27% | ||
பதிவான வாக்குகள் | 131,879 | 75.03% | 8.45% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 175,769 | ||||
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 12.08% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | து. செல்வராஜ் | 38,188 | 40.78% | புதியவர் | |
அஇஅதிமுக | எஸ். பி. சண்முகநாதன் | 36,556 | 39.04% | -7.54 | |
புதக | இ. அதிசய குமார் | 9,324 | 9.96% | புதியவர் | |
தேமுதிக | சி. சத்திய சீலன் | 3,166 | 3.38% | புதியவர் | |
பா.ஜ.க | பி. எம். பால்ராஜ் | 2,719 | 2.90% | புதியவர் | |
பார்வார்டு பிளாக்கு | எசு. பிரடெரிக் இசுடான்லி | 2,136 | 2.28% | புதியவர் | |
சுயேச்சை | ஈ. ஜார்ஜ் பென்னி | 719 | 0.77% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,632 | 1.74% | -1.64% | ||
பதிவான வாக்குகள் | 93,643 | 66.58% | 13.59% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 140,639 | ||||
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -5.80% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ். பி. சண்முகநாதன் | 39,739 | 46.58% | புதியவர் | |
திமுக | எஸ். டேவிட் செல்வின் | 36,853 | 43.19% | +0.62 | |
மதிமுக | பி. செல்வம் | 6,184 | 7.25% | புதியவர் | |
சுயேச்சை | ஆர். ஜெயபால் | 987 | 1.16% | புதியவர் | |
சமாஜ்வாதி கட்சி | ஜே. இராஜன் | 831 | 0.97% | புதியவர் | |
சுயேச்சை | பி. இராஜேந்திரன் | 727 | 0.85% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,886 | 3.38% | -11.85% | ||
பதிவான வாக்குகள் | 85,321 | 53.00% | -8.50% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 161,095 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 4.01% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எஸ். டேவிட் செல்வின் | 36,917 | 42.57% | +13.66 | |
காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 23,708 | 27.34% | -35.2 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ப.சம்பத் @ திருஞான சம்பந்தம் | 11,539 | 13.31% | புதியவர் | |
ஜனதா கட்சி | எசு. செல்லப்பா | 7,743 | 8.93% | புதியவர் | |
பா.ஜ.க | எசு. பி. வேல் | 3,305 | 3.81% | -2.89 | |
அஇஇகா (தி) | வி. மனோகராஜ் | 1,390 | 1.60% | புதியவர் | |
சுயேச்சை | எசு. சந்திரசேகர் | 1,157 | 1.33% | புதியவர் | |
சுயேச்சை | டி. விசுவநாதன் | 494 | 0.57% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 13,209 | 15.23% | -18.39% | ||
பதிவான வாக்குகள் | 86,719 | 61.50% | 2.21% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 148,864 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -19.97% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 50,800 | 62.54% | +28.42 | |
திமுக | எஸ். டேவிட் செல்வின் | 23,486 | 28.91% | -1.21 | |
பா.ஜ.க | சி. திரு நீலகண்டன் | 5,445 | 6.70% | புதியவர் | |
பாமக | எம். இசக்கி | 526 | 0.65% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 27,314 | 33.62% | 29.62% | ||
பதிவான வாக்குகள் | 81,233 | 59.29% | -9.78% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 142,524 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 28.42% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 29,615 | 34.12% | -19.64 | |
திமுக | சி. ஜெகவீரபாண்டியன் | 26,143 | 30.12% | -14.09 | |
அஇஅதிமுக | கே. கனகராஜ் | 16,757 | 19.31% | புதியவர் | |
அஇஅதிமுக | எஸ். முத்துக்கருப்பன் | 12,951 | 14.92% | புதியவர் | |
சுயேச்சை | எம். அரிகிருஷ்ணன் | 502 | 0.58% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,472 | 4.00% | -5.55% | ||
பதிவான வாக்குகள் | 86,797 | 69.07% | -0.49% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 127,689 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -19.64% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். டேனியல் ராஜ் | 41,513 | 53.76% | +17.85 | |
திமுக | எசு. பி. முத்து | 34,140 | 44.21% | புதியவர் | |
சுயேச்சை | டி.முல்லை வழுதை | 501 | 0.65% | புதியவர் | |
சுயேச்சை | டி. ஜோன்சு | 495 | 0.64% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,373 | 9.55% | 6.46% | ||
பதிவான வாக்குகள் | 77,226 | 69.56% | 7.95% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 116,124 | ||||
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 14.76% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | ஈ. ராமசுப்பிரமணியன் | 26,502 | 38.99% | +7.7 | |
காங்கிரசு | வி.சண்முகம் | 24,404 | 35.91% | +12.45 | |
சுயேச்சை | சி. பா. ஆதித்தனார் | 12,119 | 17.83% | புதியவர் | |
சுயேச்சை | எசு. அசோக்குமார் | 3,890 | 5.72% | புதியவர் | |
சுயேச்சை | எல். செல்லையா | 542 | 0.80% | புதியவர் | |
சுயேச்சை | பி. பொத்தையா பிள்ளை | 511 | 0.75% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,098 | 3.09% | -2.33% | ||
பதிவான வாக்குகள் | 67,968 | 61.61% | 2.98% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 111,712 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.70% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | கே. சாது செல்வராஜ் | 20,459 | 31.29% | புதியவர் | |
திமுக | எசு. முத்து | 16,919 | 25.87% | -29.07 | |
காங்கிரசு | எசு.நயினார் குலசேகரன் | 15,340 | 23.46% | -17.35 | |
ஜனதா கட்சி | மு. சங்கரபாண்டியன் | 12,672 | 19.38% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,540 | 5.41% | -8.72% | ||
பதிவான வாக்குகள் | 65,390 | 58.63% | -16.46% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 112,893 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -23.66% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சி. பா. ஆதித்தனார் | 37,329 | 54.95% | -7.63 | |
காங்கிரசு | ஆர்.ஏ.ஆர்.அண்ணாமலை | 27,724 | 40.81% | +6.75 | |
சுயேச்சை | டி .நடராஜன் | 1,541 | 2.27% | புதியவர் | |
சுயேச்சை | சி. இசக்கி தேவர் | 377 | 0.55% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,605 | 14.14% | -14.38% | ||
பதிவான வாக்குகள் | 67,938 | 75.09% | -0.02% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 98,701 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -7.63% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | சி. பா. ஆதித்தனார் | 41,828 | 62.57% | +41.87 | |
காங்கிரசு | ஆர். நாடார் | 22,767 | 34.06% | -14.22 | |
சுயேச்சை | கே. கோனார் | 852 | 1.27% | புதியவர் | |
சுயேச்சை | பெருமாள் | 656 | 0.98% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 19,061 | 28.51% | 0.94% | ||
பதிவான வாக்குகள் | 66,848 | 75.12% | 6.71% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 93,282 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 14.30% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. பி. சி. வீரபாகு | 29,949 | 48.28% | -12.79 | |
திமுக | எசு. பேச்சி | 12,844 | 20.70% | புதியவர் | |
சுதந்திரா | கணபதி | 10,639 | 17.15% | புதியவர் | |
சுயேச்சை | டி. எசு. பெருமாள் | 5,951 | 9.59% | புதியவர் | |
சுயேச்சை | ஏ. பாக்கியநாதன் | 2,655 | 4.28% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,105 | 27.57% | -11.10% | ||
பதிவான வாக்குகள் | 62,038 | 68.41% | 15.01% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 93,868 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -12.79% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. பி. சி. வீரபாகு | 29,849 | 61.06% | புதியவர் | |
சுயேச்சை | வை.பெருமாள் | 10,943 | 22.39% | புதியவர் | |
சுயேச்சை | ஜெகவீர் இராஜேந்திரன் | 6,300 | 12.89% | புதியவர் | |
சுயேச்சை | பி. சீனி | 1,792 | 3.67% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 18,906 | 38.68% | |||
பதிவான வாக்குகள் | 48,884 | 53.39% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 91,557 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads