சேப்பாக்கம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேப்பாக்கம் சென்னை பறக்கும் தொடருந்து ரயில் நிலையமாகும்.[1] இது எம் ஏ சிதம்பரம் விளையாட்டு அரங்கம் அருகே சேப்பாக்கம் கிழக்கு சென்னை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாய் கரையில் கட்டப்பட்டுள்ளது.[1] இது நவம்பர் 1995 இல் திறக்கப்பட்டது. முதல் கட்டத்தின் ஒரு பகுதி சேவையாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் வரை இயக்கப்பட்டது.[2]
Remove ads
சேவைகள் மற்றும் இணைப்புகள்
இது தற்போது வேளச்சேரி (சென்னை பறக்கும் தொடர்) நோக்கிச் செல்கிற போது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து ஐந்தாவது நிலையம், மற்றும் சென்னை கடற்கரை நிலையம் நோக்கி வேளச்சேரி இருந்து பதின்மூன்றாம் நிலையமாகும். நிலையக் கட்டிடம் 1500 சதுர மீட்டர் சீருந்து நிறுத்தங்களை கொண்டிருக்கிறது.[3]
அருகிலுள்ள அடையாளங்கள்
எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இந்த நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இதனால் விளையாட்டரங்கத்தில் விளையாடப்பட்டுள்ளன போட்டிகளுக்கு ஒரு "சாதகமான பார்வையை" வழங்குகிறது.[4]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads