சேஷசமுத்திரம் ஊராட்சி

இது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேஷசமுத்திரம் ஊராட்சி (Seshasamuthiram Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3025 ஆகும். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1586 பேரும் உள்ளனர். கடந்த காலங்களில் 20% சதவிகிதாமா இருந்த கல்வி விகிதம் 2022ன் கணக்கெடுப்பின் படி 60% மாக உயந்துள்ளது , சாதி மத பேதங்களில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்பது அக் கிராம இளஞசர்களின் முயற்சியாக இருக்கிறது...கிராமத்தில் ஒரு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள் உள்ளன , மேலும் இரண்டு மழலையர் பள்ளியும் , இரண்டு நியாயவிலை கடைகளும் செவ்வனே செயல்படுகிறது...

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3211674

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3211674


Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3211674.

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3211674

Remove ads

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

  1. சேஷசமுத்திரம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads