தகைசால் தமிழர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தகைசால் தமிழர் என்பது தமிழ்நாடு அரசால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.

விரைவான உண்மைகள் தகைசால் தமிழர், வகை ...
Remove ads

பின்னணி

27 சூலை 2021 அன்று நிறுவப்பட்ட இந்த விருது, "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த" வழங்கப்படுகிறது.[1][2][3]

இவ்விருதுக்குத் தகுதியானவர்களைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் தலைமையில் கூடும் தேர்வுக்குழு ஆண்டுதோறும் முடிவு செய்கிறது. இக் குழுவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஆகியோரும் இடம் பெறுவர். இவ்விருதுக்குத் தேர்வு செய்யப் பெற்றவர்களுக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகத்து 15 அன்று நடைபெறும் இந்திய விடுதலை நாள் விழாவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுத்தொகை பத்து இலட்சம் இந்திய உரூபாய்க்கான காசோலையை வழங்கிச் சிறப்பிப்பார்.

Remove ads

விருது பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ஆண்டு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads