தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2006-2011

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2006-2011
Remove ads

தமிழ்நாட்டின் பதின்மூன்றாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2006-11) போது பதினொன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 2006ல் ஒன்று, 2007ல் ஒன்று, 2009ல் எட்டு மற்றும் 2010ல் ஒரு தொகுதி வீதம் மொத்தம் பதினோன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இவை அனைத்திலும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது.

விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 10 இடங்கள், First party ...
Remove ads

முடிவுகள்

எண் தேர்தல் தேதி தொகுதி முந்தைய உறுப்பினர் கட்சி காரணம் வெற்றி பெற்றவர் கட்சி
1அக்டோபர் 11, 2006மதுரை மத்திபி. டி. ஆர். பழனிவேல்ராஜன்திமுகஉறுப்பினர் மரணம்சையத் கவுசு பாசாதிமுக
2சூன் 26, 2007மதுரை மேற்குஎஸ். வி. சண்முகம்அதிமுகஉறுப்பினர் மரணம்கே. எஸ். கே. ராஜேந்திரன்காங்கிரசு
3சனவரி 9, 2009திருமங்கலம்வீர இளவரசன்மதிமுகஉறுப்பினர் மரணம்லதா அதியமான்திமுக
4ஆகத்து 18, 2009பர்கூர்தம்பித்துரைஅதிமுகஉறுப்பினர் பதவி விலகல்கே. ஆர். கே. நரசிம்மன்திமுக
5ஆகத்து 18, 2009தொண்டாமுத்தூர்மு.கண்ணப்பன்மதிமுகஉறுப்பினர் பதவி விலகல்எம். என். கந்தசாமிகாங்கிரசு
6ஆகத்து 18, 2009இளையான்குடிராஜ கண்ணப்பன்திமுகஉறுப்பினர் பதவி விலகல்சுப. மதியரசன்திமுக
7ஆகத்து 18, 2009ஸ்ரீவைகுண்டம்எம். செல்வராஜ்காங்கிரசுஉறுப்பினர் மரணம்எம். பி. சுடலையாண்டிகாங்கிரசு
8ஆகத்து 18, 2009கம்பம்என். ராமகிருஷ்ணன்மதிமுகஉறுப்பினர் பதவி விலகல்என். ராமகிருஷ்ணன்திமுக
9திசம்பர் 19, 2009திருச்செந்தூர்அனிதா ராதாகிருஷ்ணன்அதிமுகஉறுப்பினர் பதவி விலகல்அனிதா ராதாகிருஷ்ணன்திமுக
10திசம்பர் 19, 2009வந்தவாசிஎஸ். பி. ஜெயராமன்திமுகஉறுப்பினர் மரணம்கமலக்கண்ணன்திமுக
11மார்ச்சு 27, 2010பெண்ணாகரம்பி. என். பெரியண்ணன்திமுகஉறுப்பினர் மரணம்பி. என். பி. இன்பசேகரன்திமுக
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads