தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06
Remove ads

தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2001-06) போது எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.[1][2][3][4]

விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 இடங்கள், First party ...
Remove ads

முடிவுகள்

எண் தேர்தல் தேதி தொகுதி உறுப்பினர் கட்சி
1பெப்ரவரி 21, 2002ஆண்டிப்பட்டிஜெ. ஜெயலலிதாஅதிமுக
2மே 31, 2002சைதாப்பேட்டைராதாரவிஅதிமுக
3மே 31, 2002வாணியம்பாடிஆர். வடிவேலுஅதிமுக
4மே 31, 2002அச்சரப்பாக்கம்ஏ. பூவராகமூர்த்திஅதிமுக
5மே 14, 2005கும்மிடிப்பூண்டிகே. எஸ். விஜயகுமார்அதிமுக
6மே 14, 2005காஞ்சிபுரம்மைதிலிஅதிமுக
7மே 10, 2004மங்களூர்வி. கணேசன்திமுக
8பெப்ரவரி 26, 2003சாத்தான்குளம்எல். நீலமேகவர்ணம்அதிமுக
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads