தாகூர் பூங்கா

From Wikipedia, the free encyclopedia

தாகூர் பூங்காmap
Remove ads

தாகூர் பூங்கா (Tagore Park) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகும்.[1] 1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 33 அடி உயரம் கொண்ட ஒரு கலங்கரை விளக்கம் இப்பூங்காவில் உள்ளது.[2] கலங்கரை விளக்கம் அசிட்டிலீன் ஒளியால் ஒளிர்கிறது.[2] நகரத்தின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான கலங்கரை விளக்க மலைச்சாலையை ஒட்டி இப்பூங்கா அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தாகூர் பூங்கா, இந்தியா ...
Remove ads

படக்காட்சியகம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads