திருவனந்தபுரம் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

திருவனந்தபுரம் மாவட்டம்map
Remove ads

திருவனந்தபுரம் மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். திருவனந்தபுரம் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 2,192 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3,234,356 ஆகும். இது மக்கள் தொகை அடிப்படையில் கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம்.

விரைவான உண்மைகள்
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

இதை திருவனந்தபுரம், சிறயின்கீழ், நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை என நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] இது 12 மண்டலங்களையும், 78 ஊராட்சிகளையும் கொண்டது. திருவனந்தபுரம், வர்க்கலை, நெய்யாற்றின்கரை, ஆற்றிங்கல், நெடுமங்காடு ஆகியவை நகராட்சிகளாக உள்ளன.

இந்த மாவட்டத்தின் பகுதிகள் ஆற்றிங்கல், திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளின்கீழ் உள்ளன.[2] கேரள சட்டமன்றத்திற்காக 14 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அவை:[2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads