திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமையப் பெற்று, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

முக்கியத்துவம்

இக்கோயில், 'சோழ நாட்டு திருச்செந்தூர்' என் போற்றப்படுகிறது.[2] பாவ விமோசனம் அடைவதற்காக முருகன் தவம் இயற்றிய சிறப்புடையது இத்திருத்தலம்.[3]

அமைவிடம்

இக்கோயிலானது, 11.0414°N 79.7857°E / 11.0414; 79.7857 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads