தேசஸ்த் பிராமணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசஸ்த் பிராமணர் (Deshastha Brahmin) என்றழைக்கப்படுவோர் மராத்தி மொழியை தாய்மொழிகளாக கொண்ட பிராமணர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலும் கொங்கணம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் வசித்து வருகிறார்கள்.[1] இவர்களை பட் (Bhatt) எனும் குலப் பெயராலும் அழைப்பர்.
பேரரசர் சிவாஜியின் காலத்திலிருந்து மராத்தியப் பேரரசரசில் பேஷ்வா எனும் பிரதம அமைச்சர்களாக தேசஸ்த் பிராமணர்கள் பதவி வகித்தனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads