தேசிய நெடுஞ்சாலை 10
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 10 (National Highway 10) வடகிழக்கு இந்தியாவில் இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் வழியாக செல்லும் ஒரு நெடுஞ்சாலையாகும்.[1][2] இந்திய / வங்காளதேச எல்லையை சிலிகுரி வழியாக காங்டாக்கு நகரம் வரை இணைக்கிறது.
Remove ads
பாதை
இந்திய / வங்காளதேச எல்லையிலிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் யல்பைகுரி மாவட்டத்திலுள்ள புல்பாரி, வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் சிலிகுரி நகரத்தில் தொடங்கும் இப்பாதை சிவோக், காளிம்பொங்கு நகரங்கள் வழியாக சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமான கேங்டாக்கு நகரத்தில் முடிகிறது.[3]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads