தேசிய நெடுஞ்சாலை 160 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 160 (National Highway 160 (India), பொதுவாக NH 160 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 60 இன் ஸ்பர் சாலை.[2] NH-160 இந்தியாவில் மகாராட்டிரா மற்றும் கருநாடக மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[3]
Remove ads
பாதை
- மகாராட்டிரா
தானே - நாசிக் - சின்னார் - சீரடி - அகமத்நகர் - தெளந்து - குர்கும்பா- பாராமதி - பல்தான் - தகிவாடி - மாயானி - வீடா - தாசுகான் - மீரச்சு - கருநாடக எல்லை.[3][4]
- கருநாடகா
சந்திப்புகள்
தே.நெ. 48 தானே அருகே முனையம்.
தே.நெ. 60 சின்னார் அருகே முனையம்.
தே.நெ. 160D கோல்கார் அருகே .
தே.நெ. 160C ராகுரி அருகே .
தே.நெ. 61 அகமத்நகர் அருகே .
தே.நெ. 65 குர்கும்பிற்கு அருகில் .
தே.நெ. 548C தகிவாடி அருகே.
தே.நெ. 166E வீடா அருகே
தே.நெ. 266 தசுகான் அருகே
தே.நெ. 166 மீராச்சு - சாங்லி அருகே
தே.நெ. 166H சாங்லி அருகே
தே.நெ. 548B காக்வாடு அருகே
Remove ads
மேலும் காண்க
- மும்பை நாசிக் அதிவேக விரைவு சாலை
- இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநிலத்தின் அடிப்படையில் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads