தேசிய நெடுஞ்சாலை 48 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 48 (National Highway 48 (NH 48) இந்தியாவின் தலைநகரமான புது தில்லியை அரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டின் சென்னை நகரத்துடன் இணைக்கும் 2,807 கிலோ மீட்டர் (1,744 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2]
Remove ads
காலக்கோடு
இந்த தேசிய நெடுஞ்சாலையின் தமிழ்நாட்டு பிரிவு முன்பு தே.நெ 4 என்று பெயரிடப்பட்டிருந்தது.[3]
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 48 கீழ்கண்ட நகரங்கள் வழியாகச் செல்கிறது:
- தில்லி
- குருகிராம்
- ரேவாரி
- பக்ரோட்
- செய்ப்பூர்
- அஜ்மீர்
- ராஜ்சமாந்து
- உதய்பூர்
- இம்மத்நகர்
- அகமதாபாத்
- நாடியாத்
- ஆனந்த்
- வதோதரா
- பரூச்
- சூரத்
- நவ்சாரி
- வல்சாடு
- பால்கர்
- மும்பை
- தாணே
- புனே
- சாத்தாரா
- கோலாப்பூர்
- பெல்காம்
- தார்வாட் - ஹூப்ளி
- ஆவேரி
- தாவண்கரே
- சித்ரதுர்கா
- தும்கூர்
- பெங்களூரு
- கோலார்
- சித்தூர்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- சென்னை
தேசிய நெடுஞ்சாலை 48- இன் வழிதடங்களுடன் கூடிய வரைபடம்
விரிவாக்கம்
06 மார்ச் 2019 அன்று பிரதமர் நரேந்திர மோதி தே.நெ 48ன் பகுதிகளான காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்திலுள்ள காரியாப்பட்டி - வாலாஜாபாத் இடையேயுள்ள 36கி.மீ நீளத்திற்கு ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சான்றுகள்
வார்ப்புரு:IND NH48 sr
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads