தேசிய நெடுஞ்சாலை 332ஏ (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 332ஏ (National Highway 332A), பொதுவாக தே. நெ. 332ஏ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 32ன் துணை பாதையாகும்.[3] தே. நெ. 332ஏ இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் செல்கிறது.[2]

விரைவான உண்மைகள் 332A தேசிய நெடுஞ்சாலை 332A, வழித்தடத் தகவல்கள் ...
Remove ads

வழித்தடம்

தே. நெ. 332ஏ புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தை இணைக்கிறது[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 32 புதுச்சேரி அருகே முனையம்[1]


விரிவாக்கம்

மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான தே.நெ. 332ஏ பின்வரும் கட்டங்களாக 1943 கோடியில் விரிவாக்கப்படுகின்றது.[4][5]

மேலதிகத் தகவல்கள் எண், பிரிவு ...
  • 02 ஜன 2024 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 332ஏ ன் பிரிவான மூகையூர் - மரக்காணம் இடையே 31 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை அமைப்பதற்க்காக அடிக்கல் நாட்டினார்.[6][7]
  • 08 ஆகத்து 2025 அன்று, மத்திய கேபினட் அமைச்சரவை குழு மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.[8][9]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads