தேசிய நெடுஞ்சாலை 507 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 507 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 507 (N H 507) உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தின் ஹெர்பெர்த்பூரில் தொடங்கி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பார்க்கோட்டில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 109 கி.மீ. (68 மைல்) நீளமுடையது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் இரண்டாம் நிலை வழித்தடம் ஆகும்.[2] தேசிய நெடுஞ்சாலை-507 ஆனது முழுக்க முழுக்க இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலேயே செல்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளை மறு எண்ணிடுவதற்கு முன்னதாக, இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 123 என அழைக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

பிற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads