தேசிய நெடுஞ்சாலை 648 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 648 (National Highway 648) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கர்நாடகாவின் தோப்சாபேட்டையிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை செல்லும் நெடுஞ்சாலையாகும். இந்த சாலையின் மொத்த நீளம் 143 கி. மீ. ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads