தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 49 (National Highway 49) என்பது பொதுவாக தே.நெ. 49 எனக் குறிப்பிடப்படுகிறது. இது கடற்கரை நகரங்களான தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடியினை கேரளாவின் கொச்சியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பிரபலமான பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இதன் மொத்த நீளம் 440 கி.மீ. (270 மைல்) ஆகும்.[1]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

இச்சாலை கொச்சியில் தே.நெ.47-ல் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையை கடந்து பின் பாம்பன் கடற்கரையை அடைக்கிறது. இதன் பின்னர் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இங்கு முகுந்தராயர் சத்திரம் என்னுமிடத்தில் முடிகிறது.

முக்கிய இடங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads