தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (National Highways and Infrastructure Development Corporation Limited (NHIDCL) இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகாள் அமைச்சகத்தின் கீழ் 2014ம் ஆண்டு முதல் இயங்கும் ஒரு அரசு பொதுத்துறை நிறுவனம் நிறுவனம் ஆகும். இது இந்தியா மற்றும் நேபாளத்தில் இமயமலை போன்ற உயரமான மலைப்பகுதிகளில் சாலைகள் மற்றும் சுரங்கச் சாலைகள் அமைத்து, பராமரிக்கிறது.

இயங்குகிறது. 
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
Remove ads

திட்டங்கள்

Thumb
இந்திய நெடுஞ்சாலைகளின் வரைபடம்

இந்நிறுவனம் எல்லைப்புறச் சாலைகள் அமைப்புடன் இணைந்து இமயமலை போன்ற உயரமான மலைப்பகுதிகளில் அனைத்து காலத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்துச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கச் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்கிறது.[1]

இவ்வமைப்பால் நிறுவப்பட்ட/நிறுவப்படுகின்ற சாலைகள் மற்றும் சுரங்கச்சாலைகள்

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads