நிர்மலா மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்மலா மகளிர் கல்லூரி (Nirmala College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரில் இயங்கிவரும் தன்னாட்சி தகுதி கொண்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) ஏ தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது, கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டங்களையும் வழங்கி வருகிறது. 1981ஆம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கியது.[1] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads