ப. சுந்தரம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ப. சுந்தரம் (B. Sundaram)(இறப்பு 29 சனவரி 2005)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977-ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1980-ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1989-ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
Remove ads
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads