பரவூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரவூர் தொடருந்து நிலையம் (Paravur railway station, நிலையக் குறியீடு:PVU) இந்தியாவின், கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில், பரவூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2]
அனந்தபுரி அதிவேக விரைவு வண்டி உட்பட தினசரி 16 இணை தொடருந்துகள் பரவூரில் நிறுத்தப்படுகின்றன.
Remove ads
வருடாந்திர பயணிகள் வருவாய் மற்றும் மக்கள் வருகை
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads