பாண்டான் இண்டா

சிலாங்கூர், அம்பாங் ஜெயா பகுதியில் ஒரு மாநகர்ப்பகுதி From Wikipedia, the free encyclopedia

பாண்டான் இண்டாmap
Remove ads

பாண்டான் இண்டா (ஆங்கிலம்; மலாய்: Pandan Indah) என்பது மலேசியா, சிலாங்கூர், அம்பாங் ஜெயா (Ampang Jaya) பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநகர்ப்பகுதி ஆகும்.[2] பொதுவாக இந்த நகர்ப்பகுதி அம்பாங் மற்றும் செராஸ் ஆகிய இரு பகுதிகளின் இடையில் உள்ளது.

விரைவான உண்மைகள் பாண்டான் இண்டா Pandan Indah சிலாங்கூர், நாடு ...

பாண்டான் இண்டாவில் ஒரு நவீன மலேசிய நகர்ப்புறத்திற்கான் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இங்கு ஒரு காவல் நிலையம், ஒரு தீயணைப்பு நிலையம், ஒரு தொடக்கப்பள்ளி; ஓர் உயர்நிலைப் பள்ளி மற்றும் பாண்டான் கேபிட்டல் பேரங்காடி (Pandan Kapital); மிட்பாயிண்ட் கடைவள வளாகம் (MidPoint Shopping Complex) போன்ற கடைவளாகங்கள் உள்ளன.

Remove ads

வசதிகள்

போக்குவரத்து

 AG15   CC19  பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் நேரடியாகவே பாண்டான் இண்டாவிற்கு சேவை செய்வது இல்லை. இருப்பினும் இந்த நிலையத்திற்கு மிக அருகில்  AG16  செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் உள்ளது.

அரசியல்

மலேசிய மக்களவையில் பாண்டான் மக்களவைத் தொகுதி என்பது ஒரு தொகுதியாகும். தற்போது இந்த்த் தொகுதியின் மக்களவை உறுப்பினராக ராபிசி ராம்லி உள்ளார். இவர் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan)-மக்கள் நீதிக் கட்சியின் (Parti Keadilan Rakyat) உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads