பாலச்சந்திர மேனன்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலச்சந்திர மேனன் (மலையாளம்: ബാലചന്ദ്ര മേനോൻ; பிறப்பு ஜனவரி 1954) என்பவர் இந்திய திரைப்பட திரை கதாசிரியர், நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் 1980 களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார்.[2]
1998 இல் சமந்தரங்கள் என்ற திரைப்படத்தில் ஸ்டேசன் மாஸ்டராக ஸ்மாயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சிறிந்த நடிப்பினை வெளிபடுத்தியமைக்காக தேசிய விருது உட்பட இரு விருதுகளைப் பெற்றுள்ளார்.
Remove ads
இலக்கியப் படைப்புகள்
விருதுகள்
பத்மஸ்ரீ விருது:
- 2007 – பத்ம ஸ்ரீ[7]
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா:
- 1997 – சிறந்த நடிகர் – Samaantharangal
- 1997 – சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதுகள் - குடும்ப நலம் – சமந்தரங்கள்
கேரள மாநில விருதுகள்:
- 1979 – சிறந்த திரைக்கதை - உத்ரதா ராத்திரி
- 1997 – சிறப்பு திரைப்பட விருது – சமந்தரங்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
- 1983 – சிறந்த இயக்குநர் – கார்யம் நிசாரம்
- 1998 – சிறந்த நடிகர் – சமந்தரங்கள்
மற்றவை:
- 2018 - லிம்கா சாதனைகள் புத்தகம் - அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற வகையில்..[8]
Remove ads
தொலைக்காட்சி
- சூர்யோதயம் (தூர்தர்ஷன், இயக்கம்)
- விளக்கு வேகும் நேரம் (தூர்தர்ஷன்)
- மேகம் (ஏசியாநெட்)
- மலையகம் (ஏசியாநெட்)
- நிழல்கள் (ஏசியாநெட்)
- சமதளம்
பாடகராக
- ஆணைக்கொடுதாளும் ... ஒரு பைங்கிளிக்காதா (1984)
- கொச்சு சக்கராச்சி பெட்டு ... என் அம்மு நிண்டே துளசி அவருடே சக்கி (1985)
- காட்டினும் தாளம் ...ஞானங்களுடே கொஞ்சம் டாக்டர் (1989)
- சூடுல்லா காட்டில் ... கிருஷ்ணா கோபாலகிருஷ்ணா (2002)
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads