சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த இயக்குநர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகருக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

விருது வென்றவர்கள்

வருடம் நடிகர் படம் மொழி
2012
(60-வது)
1. இர்ஃபான் கான்[1]
2. விகரம் கோகலே
பான் சிங் தோமர்
அனுமட்டி
இந்தி
மராத்தி
2011 கிரிஷ் குல்கர்ணி தியோல் மராத்தி
2010 1. தனுஷ்[2]
2. சலீம் குமார்
ஆடுகளம்
ஆதாமின்ட மகன் அபு
தமிழ்
மலையாளம்
2009 அமிதாப் பச்சன் பா இந்தி[3]
2008உபேந்திர லிமாயேஜோக்வாமராத்தி
2007பிரகாஷ் ராஜ்காஞ்சிவரம்தமிழ்
2006சௌமித்திர சாட்டர்ஜிபொதுக்கேப்பெங்காலி
2005அமிதாப் பச்சன்ப்ளாக்இந்தி
2004சைஃப் அலி கான்ஹம் தும்இந்தி
2003விக்ரம்பிதாமகன்தமிழ்
2002அஜய் தேவ்கான்தி லிஜன்ட் ஆஃப் பகத் சிங்இந்தி
2001முரளிநெய்துகாரன்மலையாளம்
2000அனில் கபூர்புகார்இந்தி
1999மோகன்லால்வானபிரஸ்தம்ஆங்கிலம்; மலையாளம்
19981.மம்முட்டிடாக்டர் அம்பேத்கர்ஆங்கிலம்
2.அஜய் தேவகான்சாக்ம்இந்தி
19971.சுரேஷ் கோபிகளியாட்டம்மலையாளம்
2.பாலசந்திர மேன்ன்சாமந்தரங்கள்மலையாளம்
1996கமல் ஹாசன்இந்தியன்தமிழ்
1995ரஜித் கபூர்தி மேக்கிங்க் ஆஃப் தி மகாத்மாஆங்கிலம்
1994நானா படேகர்க்ராந்திவீர்இந்தி
1993மம்முட்டிபோந்தான் மாத; விதேயன்மலையாளம்
1992மிதுன் சக்கரவர்த்திதகாதேர் கதாபெங்காலி
1991மோகன் லால்பாரதம்மலையாளம்
1990அமிதாப் பச்சன்அக்னிபாத்இந்தி
1989மம்முட்டிமதிலுக்குள்; ஒரு வடக்கன் வீரகதாமலையாளம்
1988ப்ரேம்ஜிபிறவிமலையாளம்
1987கமல் ஹாசன்நாயகன்தமிழ்
1986சாரு ஹாசன்தாபரண கதேகன்னடம்
1985சஷி கபூர்நியூ டெல்லி டைம்ஸ்இந்தி
1984நசிருதீன் ஷாபார்இந்தி
1983ஒம் புரிஅர்த் சத்யாஇந்தி
1982கமல் ஹாசன்மூன்றாம் பிறைதமிழ்
1981ஒம் புரிஆரோஹன்இந்தி
1980பாலன் கே நாயர்ஒப்போல்மலையாளம்
1979நசுருதீன் ஷாஸ்பர்ஷ்இந்தி
1978அருண் முகர்ஜீபரசுராம்பெங்காலி
1977கோபிகொடியேட்டம்மலையாளம்
1976மிதுன் சக்கரவர்த்திமிருகயாபெங்காலி
1975எம். வி. வாசுதேவ ராவ்சொம்மான தோதிகன்னடம்
1974சாது மெஹர்அங்குர்இந்தி
1973பி ஜே ஆண்டனிநிர்மல்யம்மலையாளம்
1972சஞ்சீவ் குமார்கோஷிஷ்இந்தி
1971எம். ஜி. ராமச்சந்திரன்ரிக்ஷாகாரன்தமிழ்
1970சஞ்சீவ் குமார்தாஸ்தக்இந்தி
1969உத்பல் தட்புவன் ஷோமேஇந்தி
1968அசோக் குமார்ஆஷீர்வாத்இந்தி
1967உத்தம் குமர்அந்தோணி ஃபிரிஞ்சி; சிரியகானாபெங்காலி
Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads