பிரான்சிய மேற்கோட்குறி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரான்சிய மேற்கோட்குறி அல்லது கில்லெமெட்டு (Guillemet) என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும்.[1]

விரைவான உண்மைகள் ‌« », பிரான்சிய மேற்கோட்குறி ...

«, », ‹, › ஆகிய குறியீடுகள் பிரான்சிய மேற்கோட்குறிகள் என அழைக்கப்படும். சில மொழிகளில் உரையைக் குறிப்பதற்குப் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிய மேற்கோட்குறிகள் பார்ப்பதற்கு <, > போன்ற கணிதக் குறியீடுகளைப் போலிருந்தாலும் அவை இவற்றிலிருந்து வேறுபட்டவை.

Remove ads

சொற்பிறப்பியல்

பிரான்சிய நாட்டவரான குயள்ளுமே லெ பே என்பவரின் பெயரில் குயள்ளுமே என்ற பகுதியிலிருந்து கில்லெமெட்டு என்ற பெயர் பெறப்பட்டது.[2]

பயன்பாடுகள்

உரை

«உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

»உரை« என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

»உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்கு பின்னிய மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

திசை

தொலைக் கட்டுப்படுத்திகளில் வேகமாய் முன்நகர்த்தல், வேகமாய் மீள்சுற்றல் ஆகியவற்றுக்கான விசைகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கணினியியல்

பெர்ல் 6 கணினி மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Remove ads

ஒருங்குறி

ஒருங்குறியில் U+00AB, U+00BB என்பன பிரான்சிய மேற்கோட்குறிகளை உள்ளிடப் பயன்படுத்தப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads