பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்

கேரள காட்டுயிர் உய்விடம் From Wikipedia, the free encyclopedia

பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்map
Remove ads

பீச்சி-வாழனி காட்டுயிர் உய்விடம் (Peechi-Vazhani Wildlife Sanctuary) என்பது தென்னிநிதிய மாநிலமான, கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், பீச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் 1958 ஆம் ஆண்டில் சிம்மனி சிம்மோனி காட்டுயிர் உய்விடம் உட்பட பாலப்பிலி- நெல்லியம்பதி காடுகளை உள்ளடக்கியது மேலும் இது கேரளத்தின் இரண்டாவது பழமையான சரணாலயம் ஆகும். [2] [3]

விரைவான உண்மைகள் பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம், அமைவிடம் ...

இங்கு சராசரி கோடை வெப்பநிலை 38 °C (100 °F) என்றும், குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 15 °C (59 °F) என்றும் நிலவுகிறது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads