பீட்டர் ஜாக்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீட்டர் ஜாக்சன் (பிறப்பு: அக்டோபர் 31, 1961, நியூசிலாந்து) ஓர் ஆங்கில திரைப்பட இயக்குநர் ஆவார். அவர் புகழ்பெற்ற த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரிற்காக அறியப்படுகிறார்.
அவரின் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது. அத்திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினைப் பெற்றார்.
Remove ads
திரைப்படங்கள்
- 2001 - த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
- 2002 - த லார்டு ஆப் த ரிங்ஸ் - த டூ டவர்ஸ்
- 2003 - த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads