புவியரசு (நடிகர்)

தமிழ் தொலைக்காட்சி நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

புவியரசு முத்துசுவாமி (27 மே 1988) என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நடனக்கலைஞர் மற்றும் தடகள வீரர் ஆவார்.[1] இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 7 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.[2] அதை தொடர்ந்து கேளடி கண்மணி, வாணி ராணி, அழகிய தமிழ் மகள்[3] போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் புவியரசு முத்துசுவாமி, தாய்மொழியில் பெயர் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

புவியரசு மே 27, 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். அவர் 2012 இல் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு கட்டமைப்பு பொறியியலாளர் மற்றும் பாலம் வடிவமைப்பு பொறியியலாளரராக பட்டம் பெற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகத்தில் ஹாக்கி அணியின் கோல் கீப்பராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

நிகழ்ச்சிகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

திரைப்படம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads