மருமகன் (திரைப்படம்)
மணிவாசகம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருமகன் என்பது 1995ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை மணிவாசகம் எழுதி இயக்கியிருந்தார். தேவா இசையமைத்திருந்தார் இத்திரைப்படம் 7 ஜுலை 1995 ல் வெளிவந்தது.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- கார்த்திக் - தங்கராசு
- மீனா - மஞ்சுளா
- ராதாரவி - மயில்சாமி கவுண்டார்
- நாகேஷ்
- கவுண்டமணி - கோவிந்தசாமி
- செந்தில்
- மனோரமா- தாயம்மா
- ஆர். சுந்தர்ராஜன் - முனியாண்டி
- பொன்னம்பலம்
- குமரிமுத்து - ஆறுமுகம்
- கோகிலா
- லலிதா குமாரி கண்ணம்மா
- பெரிய கருப்பு தேவர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads