மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956 (1956 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1956-ல் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]

விரைவான உண்மைகள்

தேர்தல்கள்

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1956-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

1956-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1956-62 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர இவர்கள் 1962ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மேலதிகத் தகவல்கள் மாநிலம், உறுப்பினர் ...
Remove ads

இடைத்தேர்தல்

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1956ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

  1. டெல்லி - பேகம் சித்திகா கித்வாய் - இதேகா (தேர்வு 24/11/1956, 1958 வரையிலான காலம்)
  2. டெல்லி - ஓங்கர் நாத் - இதேகா (தேர்வு 24/11/1956 1960 வரை)
  3. அஸ்ஸாம் - மகேந்திரமோகன் சௌத்ரி - இதேகா (தேர்வு 01/12/1956 காலம் வரை 1958 )
  4. ஒரிசா - கோவிந்த் சந்திர மிஸ்ரா - இதேகா (தேர்வு 06/12/1956 காலம் வரை 1960)
  5. பீகார் - அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா - இதேகா (தேர்வு 10/12/1956 காலம் வரை 1958)
  6. பீகார் - கிருஷ்ண மோகன் பியாரே சின்ஹா- இதேகா தேர்வு 10/12/1956 1958 வரை)
  7. மெட்ராஸ் - தாவூத் அலி மிர்சா - இதேகா (தேர்வு 11/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
  8. உத்தரப் பிரதேசம் - மஹாபீர் பிரசாத் பார்கவா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1958)
  9. உத்தரப்பிரதேசம் - பால் கிருஷ்ண ஷர்மா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1962 இறப்பு 29/04/1960)
  10. உத்தரப்பிரதேசம் - பண்டிட் அல்கு ராய் சாஸ்திரி - இதேகா ( தேர்வு 13/12/1956 கால 1962 பதவி விலகல். 24/04/1958)
  11. மேற்கு வங்காளம் - சுரேந்திர மோகன் கோஸ் - இதேகா ( தேர்வு 13/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
  12. மேற்கு வங்காளம் - மெஹர் சந்த் கன்னா - இதேகா (தேர்வு 15/12/1956 res 26/02/1962 3வது முறை)
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads