மேற்கு சாவகம்

இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

மேற்கு சாவகம்map
Remove ads

மேற்கு ஜாவா அல்லது மேற்கு சாவகம் (West Java), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவாத் தீவில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பண்டுங் நகரம். இதன் பெரிய நகரம் பெக்காசி

விரைவான உண்மைகள் மேற்கு சாவகம், தலைநகரம் ...
Remove ads

அமைவிடம்

மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கில் பண்டென் மாகாணம் மற்றும் ஜகார்த்தா உள்ளது. வடக்கில் ஜாவாக் கடல், கிழக்கில் மத்திய ஜாவா, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாகாண நிர்வாகம்

மேற்கு ஜாவா மாகாணத்தின் நிர்வாக வசதிக்காக 18 மண்டலங்களாகவும், 624 மாவட்டங்களாகவும்; 5,294 கிராமங்களாகவும் மற்றும் 9 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வருமாறு:[6].[7]

மேற்கு ஜாவாவின் நகரங்களும், மண்டலங்களும்
    நகரங்கள்:
  1. பெக்காசி
  2. தெபோக்
  3. போகோர்
  4. சுகபூமி
  5. சிமாயி
  6. பண்டுங்
  7. தசிக்மாலாயா
  8. பாஞ்சர்
  9. சிரேபோன்
Thumb
    மண்டலங்கள்:
    • பெக்காசி
    • போகர்
    • சுகபூமி
    • சியான்சூர்
    • மேற்கு பாண்டுங்
    • பாண்டுங்
    • கரௌத்
    • தசிக்மாலாயா
    • பங்கன்தரண்
    • சியாமிஸ்
    • குனின்கன்
    • சிரேபோன்
    • மஜாதெங்கா
    • சுமேதாங்
    • இந்திரமாயு
    • சுபாங்
    • பூர்வகர்த்தா
    • கரவாங்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads