ராஜ்ஜியம் (திரைப்படம்)
மனோஜ் குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்ஜியம் (Raajjiyam) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.
நடிகர்கள்
- விசயகாந்து - கார்த்திக்கேயன்
- திலீப் - சூரியா
- சமித்தா ஷெட்டி - கீதா கார்த்திகேயன்
- பிரியங்கா திரிவேதி (நடிகை) - அனுராதா
- வடிவேலு (நடிகர்) - செங்கல்வராயன் (செங்கல்)
- முரளி - ஆளுனர்
- ஆனந்த் - ஆளுனர் மகன்
- பொன்னம்பலம் -பொன்னம்பலம்
- சனகராஜ் - ஆளுனரின் உதவியாளர்
- செந்தில்
- மன்சூர் அலி கான் - இன்ஸ்பெக்டர் கபிலன்
- பேபி அக்சையா - பூஜா
- ராக்கி - தீவிரவாதி
- மணிவண்ணன் சிறப்புத் தோற்றம்
இசை
இத் திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையில், சினேகன் பாடல்களை எழுதி உள்ளார்.[1]
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads