வடக்கு கவுகாத்தி

From Wikipedia, the free encyclopedia

வடக்கு கவுகாத்திmap
Remove ads

வடக்கு குவகாத்தி (North Guwahati), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் காமரூப் ஊரக மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது கவுகாத்தி மாநகரத்தின் வடக்கில் அமைந்த புறநகர் பகுதியாகும். காமரூப் ஊரக மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அமிங்கோன், வடக்கு குவகாத்தி அருகே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வடக்கு கவுகாத்தி துர்ஜெயா (பண்டையக் காலம்), நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 4 வார்டுகளும், 2,294 வீடுகளும் கொண்ட வடக்கு குவகாத்தி நகரத்தின் மக்கள் தொகை 10,328 ஆகும். அதில் ஆண்கள் 5,088 மற்றும் பெண்கள் 5,240 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,030 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 93.7%. ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,447 மற்றும் 97 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 99.52% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads