வண்டலூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வண்டலூர் தொடருந்து நிலையம் (Vandalur railway station, நிலையக் குறியீடு:VDR) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இது சென்னைக் கடற்கரையில் இருந்து 34 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 45இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 37 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Remove ads
வரலாறு

தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads