வல்லன் குமாரன் விளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லன் குமாரன் விளை (Vallan Kumaran Vilai) இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது நாகர்கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
பள்ளிகள்
- அரசு மேல்நிலைப்பள்ளி, வல்லன் குமாரன் விளை
- அரசு தொடக்கப்பள்ளி, வல்லன் குமாரன் விளை
- விவேகானந்தா கேந்திரா
- குமரன் நர்சரி பள்ளி
கோவில்கள்
- ஸ்ரீ வண்ண விநாயகர் கோவில்
- தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்
- ஸ்ரீ கண்ணன் கோவில்
- ஸ்ரீ சிவ சுடலை மாடன் கோவில்
- இசக்கி அம்மன் கோயில்
- பெருமாள் சுவாமி கோவில்
- கடுவா மூர்த்தி திருக்கோவில்
- பத்ர காளி அம்மன் கோவில்
- பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்
- பலவேச சுவாமி திருக்கோயில்
சிறப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவராகப் பணியாற்றிய கே. சிவன் வல்லங்குமாரவிளை பகுதியில் பிறந்தவர் என்பது இவ்வூரின் சிறப்பாகும்.[1][2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads