வேல்காட்டூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேல்காட்டூர் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜக்டியால் மாவட்டத்தின் உள்ள நகரமாகும்.[1] வேல்காட்டூர் வருவாய் பிரிவில் வேல்காட்டூர் மண்டலத்தில் உள்ளது. இந்நகரம் ஐதராபாத்திலிருந்து சுமார் 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Remove ads

நிலவியல்

வேல்காட்டூர் 18.844°N 79.173°E இல் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,218 வீடுகளை கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 4,463 ஆகும். இதில் 2248 ஆண்களும், 2,215 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 60.19% ஆகவுள்ளது[2].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads