2016 ஆம் ஆண்டு APG IV உருவாக்கப்பட்டது. இதில் 40, 000 இனங்கள்(species) உள்ளன From Wikipedia, the free encyclopedia
அல்லிதாரகைத் தாவரம் (தாவர வகைப்பாட்டியல் : Lamiids) என்ற உயிரிக்கிளை என்பது, தாரகைத் தாவரங்களின் மூன்று பெரிய உயிரிக்கிளைகளில்(Basal asterids, Lamiids, Campanulids[2]) முதன்மையானது எனலாம்.[3] ஏனெனில், இதன் தொல்லுயிர் எச்சம் கண்டறியப்பட்டுள்ளது.[4] இந்த உயிரினக்கிளையானது, மெய்தராகைத் தாவரம் I (Euasterids I) என்பதிலிருந்து, 2016 ஆம் ஆண்டு பூக்கும் தாவர மரபுநெறி குழுமத்தின் நான்கவது ஆய்வுப்பதிப்பால் உருவாக்கப்பட்டது. தாரகைத் தாவரங்களின் 80, 000 இனங்களில் இருந்து, இந்த உயிரினக்கிளையின் கீழ் 40, 000 இனங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.[5] இவற்றின் அல்லி வட்ட (corolla) இதழ்களின் அடிப்பகுதி இணைந்து குழாய் போலவும், சில ஆந்திரியங்களும்(stamen) காணப்படுகின்றன.
அல்லிதாரகைத் தாவரம் புதைப்படிவ காலம்:[1] | |
---|---|
Leucophyllum frutescens (Purple Sage) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம் |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளைகள் | |
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.