From Wikipedia, the free encyclopedia
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும். இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகின்றது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆஸ்திரேலிய ஓப்பன் | ||
---|---|---|
பெருவெற்றி தொடர் (கிராண்ட் சிலாம்) | ||
இடம் | மெல்பேர்ண் ஆத்திரேலியா | |
கூடும் இடம் | மெல்பேர்ண் பூங்கா | |
தரை | புல் தரை (1905–87) ரிபௌன்ட் ஏஸ் (1988–2007) பிலெக்சிகுசன் (2008–நிகழ்காலம்) | |
ஆண்கள் தேர்வு | 128S / 128Q / 64D | |
பெண்கள் தேர்வு | 128S / 96Q / 64D | |
பரிசுப் பணம் | A$30,000,000 (2013)[1] | |
அதிகாரபூர்வ இணையத்தளம் | ||
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள் | ||
ஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.
பொதுவாக இச்சுற்றுப் போட்டிகள் மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கின்றன. 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்[2]. ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன[3].
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசு பணம் சமமாக உள்ளது. 2013 போட்டியின் மொத்த பரிசு தொகை ஆஸ்திரேலிய டாலர் $ 30,000,000 ஆகும். 2013 ல் பரிசு பணத்தை பின்வருமாறு விநியோகம்:[4]
நிகழ்வுகள் | வெ | இ | அ.இ | கா.இ | 4 சு | 3 சு | 2 சு | 1 சு | த.சு 3 | த.சு 2 | த.சு 1 |
ஒற்றையர் | $2,430,000 | $1,215,000 | $500,000 | $250,000 | $125,000 | $71,000 | $45,500 | $27,600 | $13,120 | $6,560 | $3,280 |
இரட்டையர்* | $475,000 | $237,500 | $118,750 | $60,000 | - | $33,500 | $19,500 | $12,500 | - | - | - |
கலப்பு இரட்டையர்* | $135,500 | $67,500 | $33,900 | $15,500 | - | - | $7,800 | $3,800 | - | - | - |
* அணிக்கு வழங்கப்படும் தொகை
வெ = வெற்றி இ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்) அ.இ = அரையிறுதி ஆட்டம் கா.இ = காலிறுதி ஆட்டம் சு = சுற்று த.சு = தகுதிச் சுற்று |
போட்டி | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2020 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | நோவாக் ஜோக்கொவிச் | டொமினிக் தீம் | 6–4, 4–6, 2–6, 6–3, 6–4 |
2020பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | சோபியா கெனின் | கர்பீனி முகுருசா | 4–6, 6–2, 6–2 |
2020ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ரஜீவ் ராம் ஜோ சலிசுபரி | மாக்சு பெர்செல் லூக் சாவில் | 6–4, 6–2 |
2020 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | திமியா பாபொசு கிறிஸ்தீனா மிளாதெனோவிச் | சே சூவெய் பார்பரா இசுத்ரித்சோவா | 6–2, 6–1 |
2020 கலப்பு இரட்டையர் ஆட்டம் | பார்பரா கிரெத்சிக்கோவா நிக்கோலா மெக்திச் | பெத்தனி மாட்டெக்-சான்ட்சு ஜெமி மரே | 5–7, 6–4, [10–1] |
போட்டி | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2019 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | நோவாக் ஜோக்கொவிச் | ரஃபேல் நடால் | 6–3, 6–2, 6–3 |
2019 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ | நவோமி ஒசாகா | பெத்ரா கிவிதோவா | 7–6(7–2), 5–7, 6–4 |
2019 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | நிகோலசு மாகுட் பெரைரா-அக்சு எபெர்ட் | என்றி கோடினென் யான் பியிர்சு | 6–4, 7–6(7–1) |
2019 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | சமந்தா ஸ்டோசர் சாங் சுயெய் | டிமியா பாபோச கிறிசுடினா மாலடேநோவிக் | 6–3, 6–4 |
2019 கலப்பு இரட்டையர் ஆட்டம் | பார்போரா கிரேசிக்வோவா ராசீவ் ராம் | அத்ரா சர்மா யான்-பேட்ரிக் சிமித் | 7–6(7–3), 6–1 |
Event | Champion | Runner-up | Score |
---|---|---|---|
2018 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ரோசர் பெடரர் | மாரின் சில்லிக் | 6–2, 6–7, 6–3, 3–6, 6–1 |
2018 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ | கரோலின் வோஸ்னியாக்கி | சிமொனா ஆல்ப் | 7–6(7–2), 3–6, 6–4 |
2018 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ஓலிவர் மாரச் மேட் பவிக் | யூவான் செபாசுடியன் காபய் ராபர்ட் ்பாரா | 6–4, 6–4 |
2018 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | டிமியா போபோ கிரிசுடினா மாலடோனவிக் |
எக்டெரினா மாகரோவா வலினா வாசுனியா | 6–4, 6–3 |
2018 கலப்பு இரட்டையர் ஆட்டம் | காப்ரில்லா டாப்ரோவி மேட் பவிக் | டிமியா போபோ ரோகன் போபண்ணா | 2–6, 6–4, [11–9] |
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2017 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ரோசர் பெடரர் | ரஃபேல் நடால் | 6–4, 3–6, 6–1, 3–6, 6–3 |
2017 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | செரீனா வில்லியம்ஸ் | வீனசு வில்லியம்சு | 6–4, 6–4 |
2017 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | என்றி கோடிந்ன் இச்சான் பீர்சு | பாப் பிரையன் மைக் பிரையன் | 7–5, 7–5 |
2017 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | பெதனி மாடெக் சான்ட்சு லூசி சபரோவா | ஆன்டிரியா எலவாக்கோவா பெங் யுஆய் | 6–7(4–7), 6–3, 6–3 |
2017 கலப்பு இரட்டையர் ஆட்டம் | அபிகைல் இசுபிர்சு யுவான் செபாசுடின் காபால் | சானியா மிர்சா இவான் டோடிக் | 6–2, 6–4 |
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2016ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | நோவாக் ஜோக்கொவிச் | ஆண்டி முர்ரே | 6–1, 7–5, 7–6(7–3) |
2016 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | ஏஞ்சலிக் கெர்பர் | செரீனா வில்லியம்ஸ் | 6–4, 3-6, 6-4 |
2016 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | சேம்மி முர்ரே' புருனோ சோரெசு | டேனியல் நெசுடர் ரேடெக் இச்டீபனெக் | 2-6, , 6-4, 75 |
2016 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | மார்டினா ஹிங்கிஸ் சானியா மிர்சா | ஆண்டிரியா கல்க்வகோவா லூசி கர்டெக்வா | 7–6(7–1), 6–3 |
2016 கலப்பு இரட்டையர் ஆட்டம் | எலெனா வெச்னினா புருனோ சோரெசு | கோகோ வான்டெவேக் ஆரிஆ டெக்கு | 6–4, 4–6, [10–5] |
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2015 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | நோவாக் ஜோக்கொவிச் | ஆண்டி முர்ரே | 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 |
2015 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | செரீனா வில்லியம்ஸ் | மரியா சரப்போவா | 6–3, 7–6(7–5) |
2015 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | சைமன் போலிலி' பாபியோ போங்னினி | பைர்ரி-அக்சு அம்பர்ட் நிகோலசு மாகூட் | 6–4, 6–4 |
2015 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | பெதனி மேட்டக்-சாண்டசு லூசி சபரோவா | சாங் யங்-சான் Zheng Jie | 6–4, 7–6(7–5) |
2015 கலப்பு இரட்டையர் ஆட்டம் | மார்டினா ஹிங்கிஸ் லியாண்டர் பயஸ் | கிரிசுட்டினா மியாடோவிக் டேனியல் நெஸ்டர் | 6–4, 6–3 |
|
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2014 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் [5] | ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா | ரஃபேல் நடால் | 6-3, 6-2, 3-6, 6-3 |
2014 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்[6] | லீ நா | டாமினிக்கா சிபுல்கோவா | 7-6 7-3, 6-0 |
2014 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் [7] | லுகாச் குபாட் ராபர்ட் லின்ட்சுடடு | எரிக் புடோராக் ராவன் கலாசென் | 6-3, 6-3 |
2014 பெண்கள் இரட்டையர் ஆட்டம் [8] | சாரா எரனி ராபர்ட்டா வின்சி | எகடிரினா மாகரவா எலினா வெசுனினா | 6–4, 3–6, 7–5 |
2014 கலப்பு இரட்டையர் ஆட்டம் [9] | கிரிசுடினா மலாடேனோவிக் / டேனியல் நசுடோர | சானியா மிர்சா கோரியா டெகாவ் | 6-3, 6-2 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.