சு. வெங்கடேசன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
சு. வெங்கடேசன் (Su. Venkatesan, பிறப்பு: மார்ச் 16, 1970) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும், இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவராக உள்ளார்.[1]
விரைவான உண்மைகள் சு. வெங்கடேசன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை ...
சு. வெங்கடேசன் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 சூன் 2019 | |
முன்னையவர் | இரா. கோபாலகிருஷ்ணன் |
தொகுதி | மதுரை |
மாநிலத்தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் | |
பதவியில் 24 சூன் 2018 – 15 ஆகத்து 2022 | |
முன்னையவர் | ச. தமிழ்ச்செல்வன் |
பின்னவர் | மதுக்கூர் இராமலிங்கம் |
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் | |
பதவியில் 18 செப்டம்பர் 2011 – 24 சூன் 2018 | |
முன்னையவர் | ச. தமிழ்ச்செல்வன் |
பின்னவர் | ஆதவன் தீட்சண்யா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1970-03-16)16 மார்ச்சு 1970 ஹார்விப்பட்டி, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | பி.ஆர். கமலா (தி. 1998) |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
வாழிடம்(s) | 4, ஹார்விப்பட்டி மேற்கு தெரு, மதுரை, தமிழ்நாடு |
முன்னாள் கல்லூரி | மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி |
வேலை | எழுத்தாளர், அரசியலர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2011) |
புனைப்பெயர் | சு. வெ |
மூடு