நங்க பர்வதம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நங்க பர்வதம்(Nanga Parbat), இமயமலைத்தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும்.[2][3] இது பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீரின் அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குச் சற்றுத் தெற்கில் அமைந்துள்ளது. 8,126 மீட்டர்கள் (26,660 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் ஒன்பதாவது உயரமான மலை.[4] 1953 ஆம் ஆண்டு யூலை 8 ஆம் நாள் செருமனி, ஆசுத்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேறும் குழுவினரின் ஒருவரான ஏர்மன் புல் என்பவர் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தார்.[5]
நங்க பர்வதம் | |
---|---|
தேவதை புல்வெளிகள் தேசிய பூங்காவிலிருந்து நங்க பர்வதத்தின் தோற்றம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 8,126 m (26,660 அடி) 9வது இடம் |
புடைப்பு | 4,608 m (15,118 அடி) 14வது இடம் |
பட்டியல்கள் |
|
ஆள்கூறு | 35°14′15″N 74°35′21″E |
புவியியல் | |
அமைவிடம் | வடக்கு நிலங்கள், பாக்கித்தான் [1] |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 3 சூலை 1953 எர்மான் புல் 1953 சசெருமனி-ஆத்திரிய நங்க பர்வதத்தின் பயணத்தில் முதல் குளிர்கால ஏற்றம்: 16 பிப்ரவரி 2016 சிமோன் மோரோ, அலெக்சு திக்சிகன் மற்றும் அலி சத்பரா |
எளிய வழி | Western தயமர் மாவட்டம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.