From Wikipedia, the free encyclopedia
படகெலும்பு (ஆங்கிலம்:Scaphoid) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்று. முதல் வரிசையில் அமைந்த பெரிய மணிக்கட்டு எலும்பு இதுவே ஆகும்.
படகெலும்பு | |
---|---|
இடது கை முன்புறத்தோற்றம், படகெலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணம் | |
இடது படகெலும்பு | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது. *மேற்புறம்: ஆரை எலும்புடன், *கீழ்ப்புறம்: சரிவக எலும்பு மற்றும் நாற்புறவுரு எலும்புடன், * உட்புறம்: பிறைக்குழி எலும்பு மற்றும் தலையுரு எலும்புடன் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os scaphoideum, os naviculare manus |
MeSH | D021361 |
TA98 | A02.4.08.003 |
TA2 | 1250 |
FMA | 23709 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றான படகெலும்பு முதல் வரிசையில் அமைந்த வெளிப்புற எலும்பு. இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மேற்புறம் ஆரை எலும்புடன், கீழ்புறம் சரிவக எலும்பு மற்றும் நாற்புறவுரு எலும்புடன், உட்புறம் பிறைக்குழி எலும்பு மற்றும் தலையுரு எலும்புடன் இணைந்துள்ளது.[1][2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.