பயனர்:Arularasan. G
From Wikipedia, the free encyclopedia
என் பெயர் கு. அருளரசன். நான் தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த தமிழன். அரசியல் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இளம் வயதிலிருந்தே தமிழ் மீது பற்றுகொண்டவன். உலகின் எந்த மூலையிலாவது தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு உருவாகவேண்டும் என்பது என் ஆசை. நான் முதன் முதலில் தமி்ழ் விக்கிபீடியா குறித்து எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரை வழியாக அறிந்துகொண்டேன். தமிழுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்று புரிந்துகொண்டேன். 2014 முதல் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதிவருகிறேன். தமிழிலேயே ஒருவர் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் தமிழ் வளர்ச்சியடையவேண்டும் என்பதே என் நோக்கமாக உள்ளது. எனக்கு பிடித்தத் துறையாக தமிழ், தமிழர், தமிழர் வரலாறு போன்றவை உள்ளன.
- முதல் பக்கத்தில் இடம்பெற்ற நான் உருவாக்கிய கட்டுரைகள்
![]() | நீங்கள் பங்களித்த இளைய சைரஸ் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 2, சூன் 2024 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
மேலதிகத் தகவல்கள் பயனர்பெட்டிகள், 3.6% ...
பயனர்பெட்டிகள் | ||||
---|---|---|---|---|
|
மூடு
![]() | நீங்கள் பங்களித்த கோட்டைக் கொச்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 5, மே 2024 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த எசுபார்த்தாவின் லைகர்கசு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 3, மார்ச் 2024 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த சித்தோர்கார் முற்றுகை (1303) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 4, பெப்ரவரி 2024 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த எசுபார்த்தாவின் மேலாதிக்கம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 7, சனவரி 2024 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த மெலோஸ் முற்றுகை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 10, திசம்பர் 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த மெகாரியன் ஆணை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 5, நவம்பர் 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த மான் கொம்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 8, அக்டோபர் 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த இப்போக்கிரட்டீசு உறுதிமொழி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 3, செப்டம்பர் 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த லேட் சமர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 6, ஆகத்து 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த மார்தோனியசு (முதலாம் டோரியசின் மருமகன்) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 2, சூலை 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த சோலோனிய அரசியலமைப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 4, சூன் 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த குனாட்சா சமர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 7, மே 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த ஏதென்சில் கொள்ளைநோய் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 16, ஏப்ரல் 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த ஏதெனியன் சனநாயகம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 29, சனவரி 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த நீண்ட மதில்கள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 15, சனவரி 2023 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த இரண்டாம் அஜிசிலேயஸ் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 21, திசம்பர் 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த பாரம்பரிய கிரேக்கம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 20, நவம்பர் 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த ஏதென்சை அகாமனிசியர் அழித்தல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 30, அக்டோபர் 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த லைசாந்தர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 9, அக்டோபர்2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த ஆல்சிபியாடீசு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 25, செப்டம்பர் 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்சு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 28, ஆகத்து 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த பத்தாயிரம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 31, சூலை 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த மிட்டிலீனியன் கிளர்ச்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 19, சூன் 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த சிமோன் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 10, ஏப்ரல் 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த பிசிசுட்ரேடசு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 30, சனவரி 2022 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த இராகினி மாநிலம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 3, மே 2020 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த பாமியான் மாகாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 27, மார்ச் 2017 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த யூதர்களின் தன்னாட்சி மாகாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 16, நவம்பர் 2016 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
![]() | நீங்கள் பங்களித்த ஹுனான் மாகாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 1, ஆகத்து 2016 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
- உங்களுக்குத் தெரியுமா திட்டத்தில் இடம்பெற்ற என் பங்களிப்புகள்
![]() | நீங்கள் பங்களித்த டிராகன் பழம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 30, 2016 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த விக்டோரியா பொது மண்டபம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 26, 2018 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த விரிசுருள் சிரை நோய் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 26, 2018 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த லிமாவின் புதையல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 20, 2018 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த செரெங்கெட்டி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 7, 2021 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த புழுப்பாம்பு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 7, 2021 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த என்ஹெடுவானா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 7, 2021 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த கிறிஸ்டினா கோக் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 24, 2022 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த கிமு 479 பொடிடேயா நிலநடுக்கம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 24, 2022 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த எசுக்கிலசு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 24, 2022 அன்று வெளியானது. |