புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம் (Puratchi Thalaivi Dr. J. Jayalalithaa CMBT Metro Station) சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள மெற்றோ இரயில் நிலையமாகும், இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் சென்னை மெற்றோவின் இரண்டாம் தாழ்வாரத்தில் வரும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெற்றோ-பரங்கிமலை தொரருந்து தொடரில் வரும் உயரமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முக்கியமாகப் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு வருவோருக்குச் சேவை செய்கின்றது. 31 ஜூலை 2020 அன்று, முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை நினைவு கூறும் விதமாக[1] தமிழக அரசு புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சி.எம்.பி.டி மெற்றோ என்று பெயரிட்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து மற்றும் மெற்றோ நிலையமாகும்.
சென்னை மெற்றோ நிலையம் | |||||||||||
நிலையத்திற்கு வரும் மெற்றோ இரயில் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | கோயம்பேடு, சென்னை - 600107, தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
ஆள்கூறுகள் | 13.068413°N 80.206316°E / 13.068413; 80.206316 | ||||||||||
ஏற்றம் | 8 மீட்டர்கள் (26 அடி) | ||||||||||
உரிமம் | சென்னை மெற்றோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL) | ||||||||||
தடங்கள் | பச்சை வழித்தடம் | ||||||||||
நடைமேடை | பக்க நடைமேடைகள் நடைமேடை-1 → புனித தோமையார் மலை இரயில் நிலையம் நடைமேடை-2 → நேரு பூங்கா மெற்றோ நிலையம் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம், இரட்டை வழித்தடம்]] | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இலவச மிதிவண்டி உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலை | Staffed | ||||||||||
வலைத்தளம் | http://chennaimetrorail.org | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | சூன் 29, 2015 (2015-06-29) (Green Line) | ||||||||||
மின்சாரமயம் | Single phase 25 kV, 50 Hz AC through overhead catenary | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
| |||||||||||
|