புளோரின்
From Wikipedia, the free encyclopedia
புளோரின் (Flourine) அல்லது புளூரின் என்னும் தனிமம் F என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் அணுவெண் 9. தனி அணுவாக இருக்கும் பொழுது புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை (chemical reativity) கொண்டதும், அதிக எதிர்மின்னி பிணைப்பீர்ப்பும் (electronetativity) கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய வளிமம். இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது இரட்டை மூலக்கூறாக இருக்கும். இதன் வேதியியல் குறியீடு F2. மற்ற ஆலசன்களைப் (உப்பீனிகளைப்) போலவே புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும்.
விரைவான உண்மைகள் புளோரின், தோற்றம் ...
புளோரின் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
9F | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||
வளிமம்: மிகவும் வெளிர் மஞ்சள் திரவம்: பிரகாசமான மஞ்சள் Liquid fluorine at cryogenic temperatures | ||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | புளோரின், F, 9 | |||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈflʊəriːn/, /ˈflʊərɪn/, /ˈflɔːriːn/ | |||||||||||||||||||||||||||
தனிம வகை | ஆலசன் | |||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 17, 2, p | |||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
18.9984032(5)[1] | |||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | 1s2 2s2 2p5[2] 2, 7 | |||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | ஆ. ஆம்பியர் (1810) | |||||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
முவாசான்[2] (June 26, 1886) | |||||||||||||||||||||||||||
பெயரிட்டவர் | டேவி | |||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
நிலை | வளிமம் | |||||||||||||||||||||||||||
அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 1.696[3] g/L | |||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் | 1.505[4] g·cm−3 | |||||||||||||||||||||||||||
உருகுநிலை | 53.53 K, −219.62 °C, −363.32[5] °F | |||||||||||||||||||||||||||
கொதிநிலை | 85.03 K, −188.12 °C, −306.62[5] °F | |||||||||||||||||||||||||||
மாறுநிலை | 144.4 K, 5.215[4] MPa | |||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 6.51[3] கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (Cp) (21.1 °C) 825[4] J·mol−1·K−1 (Cv) (21.1 °C) 610[4] யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | −1 (oxidizes oxygen) | |||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 3.98[2] (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 1,681[6] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||
2வது: 3,374[6] kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
3வது: 6,147[6] kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 64[7] pm | |||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 135[8] பிமீ | |||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | cubic
the structure refers to solid fluorine, just below the melting point, 1 atm[9] | |||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic[10] | |||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 0.02591[11] W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||
CAS எண் | 7782-41-4[2] | |||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: புளோரின் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
·சா |
மூடு