மெய்ட்னீரியம்
From Wikipedia, the free encyclopedia
மெய்ட்னீரியம் (Meitnerium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Mt, அணு எண் 109. இது கதிரியக்க செயற்கைத் தனிமமாகும். இதன் ஓரிடத்தானின் (278Mt) அரைவாழ்வுக் காலம் 7.6 நொடிகள்.
விரைவான உண்மைகள் மெய்ட்னீரியம், தோற்றம் ...
மெய்ட்னீரியம் | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
109Mt | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||||||||
unknown | |||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | மெய்ட்னீரியம், Mt, 109 | ||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /maɪtˈnɪəriəm/ myt-NEER-ee-əm[1] or /ˈmaɪtnəriəm/ MYT-nər-ee-əm[2] | ||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | unknown but probably a தாண்டல் உலோகங்கள்[3][4] | ||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 9, 7, d | ||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[278] | ||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d7 7s2 (calculated)[3][5] 2, 8, 18, 32, 32, 15, 2 (predicted) | ||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Gesellschaft für Schwerionenforschung (1982) | ||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted)[4] | ||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 37.4 (predicted)[3] g·cm−3 | ||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 9, 8, 6, 4, 3, 1 (predicted)[3][6][7] | ||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 800.8 (estimated)[3] kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1823.6 (estimated)[3] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||
3வது: 2904.2 (estimated)[3] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 128 (predicted)[3][8] பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 129 (estimated)[9] pm | ||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | face-centered cubic (predicted)[4] | ||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic (predicted)[10] | ||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54038-01-6 | ||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: மெய்ட்னீரியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
·சா |
மூடு
இத்தனிமம் 1982 ஆம் ஆண்டு ஆகத்து 29ஆம் நாள்ஒரு செர்மானிய ஆய்வுக்குழுவினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தனிமத்தின் பெயர் அணு இயற்பியலிலும் கதிரியக்கத்திலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்த அறிவியலாளர் லீஸ் மெயிட்னர் என்பவரின் பணியைப் போற்றும் வகையில் மெய்ட்னீரியம் என்று சூட்டப்பட்டுள்ளது.