நாடுகளின் பொதுக் கடன் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
நாடுகளின் பொதுக் கடன் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதமாக பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்தும், பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பின் பட்டியலில் இருந்தும்(Organisation for Economic Co-operation and Development), அனைத்துலக நாணய நிதியம் அளித்த பட்டியலில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.
மேலதிகத் தகவல்கள் நாடு, சிஐஏ உலக ஆதார புத்தகம் (மொ.உ.உ சதவிகிதம்) ...
மூடு